என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Sunday, June 17, 2012

ஆன்மா இறைவனின் பகுதியே !!!! SOUL IS PART OF GOD.

எப்படி நதி, ஏறி , மழை நீர் இவை அனைத்தும் கடலை சென்று அடைகிறதோ , அப்படியே அணைத்து ஆன்மா வும் இறைவனை சென்று அடையும்.

நாம் அனைவரும் கடலின் ஒரு நீர் துளி போல.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் அது கடலாக தெரிகிறது. ஆனால் பல கோடி துளிகள் அதில் இருக்கிறது.

அதே போல் தான் இந்த பிரபஞ்சமும்.

இந்த உலகம் முழுவதுமே இறைவனின் சொரூபம் . அதில் தான் அணைத்து ஆன்மாக்களும் இருக்கின்றன.No comments:

Post a Comment

Blogger Widgets