என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

About me

kalaiarasan kaliyaperumal On G+


கலையரசன் கலியபெருமாள்
நான் கலையரசன் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள ஞான விநாயகர் தெருவில் மே மாதம் 4 ம் தேதி 1979 ம் வருடம் பிறந்தேன்.

என்னுடய சிறு பிள்ளை காலம் முழுவதையும் சந்தை தோப்பு என்ற தெருவில் கழித்தேன் .

எனது தந்தை நா.கலியபெருமாள்.

எனது ஆரம்ப கல்வியை நான் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள பஞ்சாயத்து மேற்கு பள்ளி -இல் முடித்தேன்.

மேலும் இடை நிலை கல்வியை அரசு ஆண்கள் மேனிலை பள்ளி இல் முடித்தேன் . 

மேனிலை கல்வியை பருவதராஜ குருகுலம் மேனிலை பள்ளி இல் படித்து முடித்தேன்.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தேன்.

பல கட்டட நிறுவத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.

என்னுடைய சொந்த ஆர்வத்தில் நான் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை ஜோதிடம்  நன்கு கற்ற ஜோதிட சக்ரவர்த்தி முருகு ராஜேந்திரன் அவர்களிடம் கற்றேன்.

ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை அனைவர்க்கும் பயன்படும் வகையில் இந்த தொழிலை செய்து கொண்டு இருக்கிறேன்.

மேலும் நான் இலவசமாக அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வாஸ்து , ஜோதிடம் மற்றும் இந்து மதம்   பற்றி மூன்று  இணைய தளத்தை உருவாக்கினேன்.

அவைகள்....www.kalaiarasan-kattumannarkoil.blogspot.com

இப்படிக்கு 

கலையரசன் கலியபெருமாள் 

காட்டுமன்னார்கோயில்


kalai.hinduism@gmail.com


0097433704626

ஹரி ஓம் நமோ பகவதே வாசுதேவாய !!!!!


1 comment:

Blogger Widgets